எழுத முயற்சித்து, 5 ஆண்டுகளுக்குக்கு மேல் ஆகிவிட்டது. உருவாக்கிய Blogக்குகள் சோம்பேரித்தனத்தால் தொடர முடியாமல் போனதும் Password மறதியால் தொட முடியாமல் போனதும் நிகழ்ந்தன. இடையினில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும். "எண்ணப்பகிர்தல்" என்பதை தாண்டி வேறு எந்த நோக்கமும் இல்லை இதில். புதிய தொடர்புகள், புதிய சிந்தனைகள் ஏற்பட சிறிது வாய்ப்பு. படியுங்கள் எனது எண்ணங்களை. பகிருங்கள் உங்கள் தொடர்புகளிடம். RSS ஃபீடும் வலதுபுறத்தில் உள்ளது. நீங்கள் பதிய, தானாய் வந்து விழும் உங்கள் தகவல் பெட்டியில்.
No comments:
Post a Comment