Sunday, January 18, 2009



பனி விழும் மலர் வனம்!!! 10-ஜனவரி-09 நாளின், பொன்பனி மாலை பொழுது இது. தூர நின்று பார்த்தல் சுகம். சூடான காபியும் கொரிக்க ஏதாவது, கூட பனி விழும் மலர் வனம், இது ஒரு பொன் மாலை பொழுது என்று இளையராஜா + SPB + வைரமுத்து பாட்டும் இருந்தால் சுகமோ சுகம் பரம சுகம்.
(யார்ரா இவன் காபியும்..பாட்டும்னு...சரக்கும் முருக்கும் தான் சரியான காம்பினேஷன்னு கூட புரியலையேனு...யாருப்பா கத்தறது!!!)
என்ன, கால நிலை கட்டுப்பாட்டினால் நம்மூர் மாதிரி சட்டையை கழட்டி வீசி விட்டு கையை தூக்கி சொரிந்து கொண்டே சுதந்திரமாய் சுற்றி வந்து சுகப்பட முடியாது.
தூர நின்று பார்த்தால் எல்லாம் சுகமே. உள் இரங்கினால்தான் வரும் நடுக்கமும் கலக்கமும்.

1 comment:

Ko said...

Really good one Hari. Keep posting.

Ko