tag:blogger.com,1999:blog-1437293874969382890.post6774748358970489569..comments2023-06-18T06:27:43.113-04:00Comments on Harish Blog: Harishhttp://www.blogger.com/profile/05329331772790533713noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1437293874969382890.post-44918078205956959892014-02-17T22:54:11.647-05:002014-02-17T22:54:11.647-05:00மிகவும் அருமை, ஹரி. பகிர்ந்ததற்கு நன்றி.
எனது முப்...மிகவும் அருமை, ஹரி. பகிர்ந்ததற்கு நன்றி.
எனது முப்பாட்டனார் திரு.தனுஷ்கோடி அவர்கள் அந்தக் காலத்தில் தனக்கு சொந்தமான மலைக்காட்டில், ஒரு பகுதியை விற்று வாங்கிய வானொலி எங்கள் வீட்டில் இருந்ததுண்டு!
சரோஜ் நாராயணசாமி அவர்களின் குரலில் செய்தி, தென்கட்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் குரலில் 'இன்று ஒரு தகவலில்' வரும் கதை, அப்துல் ஹமீது அவர்களின் குரலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..... எல்லாம் மறக்க முடியாதவை.
அனைத்தையும் நினைவுக்கு கொண்டு வந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

சுஜாதாவின் பேட்டி ஒன்றில் வானொலியின் சக்தி & அதன் வீச்சையும் பற்றி படித்த ஞாபகம். அதில் அவர் குறிப்பிட்டிருந்தது போலவே, (அலைவரிசை வாயிலாக) வானொலி மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது அனைவரும் அறிந்த உண்மை.
பட்டி வீரன் பட்டிக்காரன்https://www.blogger.com/profile/05455306464667134965noreply@blogger.com